பர்மாவில் பசும்பொன் தேவர்
பர்மா மக்களின் அழைப்பை ஏற்று திரு தேவர் அவர்கள் பர்மா சென்றிருந்தார், அப்போது அவருக்கு பர்மா மன்னரின் சார்பில் ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது
பின்னர் புத்த மத தலைவர்களின் கொடுக்கபட்ட மிக உயர்ந்த மரியாதையாக கருதப்படும் பெண்கள் கூந்தல் மீது நடந்து வருதல் என்ற மரியாதையை ஏற்க மறுத்து அதை மன்னரிடம் எடுத்து கூறி அந்த வழக்கத்தை மாற்ற செய்தார், பின்னர் பர்மா மன்னருக்கு திருக்குறள் பதிப்பை பரிசு அளித்தார்
பின்னர் மசூதி, கிறிஸ்தவ, புத்த மத கோவில்களிலும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றினார்
பர்மா முழுவதும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து மட்டுமே கலந்து கொண்டார்
1927 காங்கிரஸ் மாநாட்டிற்கு வருகை தந்த நேதாஜியுடன் கொண்ட நட்பு தான் இவரை கதர் சட்டையை அணியச் செய்தது
தமிழர்களை தலை நமிர செய்த தலைவர்
நிர்வாகம்..
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment